Tamil America TV
Harshini Balaji
"Helpful to introduce many talents to…"
Helpful to introduce many talents to the world😍. Aslo developing tamil cultures 🤩
ria viswa
"A very good channel with nice blend of…"
A very good channel with nice blend of all cultures and religion
SVR Rangharaj
"Excellent and congratulations 👍"
Excellent and congratulations 👍
Vani Narayanasamee
"Interesting Chanel and excellent…"
Interesting Chanel and excellent service in promoting and developing Tamil culture 👍
All the competitions are well organized and conducted in a fair manner.
RAVICHANDRAN A
"வணக்கம்"
வணக்கம். நான் வீரகனூர் ஆ இரவிச்சந்திரன் சேலம் கவிதை பட்டிமன்றம் என பல நிகழ்வுகளில் கலந்து கொண்டு பேச இருக்கிறேன்...பல தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறீர்கள் மக்களின் மனதை வருடுது தமிழ் சார்ந்த நிகழ்வுகளை நடத்தி வளர்ச்சிபெற அமெரிக்கா மண்ணில் உழைத்து வந்திடும் உங்கள் சேவைகள் அளப்பரிய தொண்டு வாழ்க தமிழ் பணி நெஞ்சார்ந்த பாராட்டுகள்..
வீரகனூர் ஆ இரவிச்சந்திரன் சேலம்
Devendiran D
"மிகச் சிறந்த செயல்பாடு நிகழ்வுகளை…"
மிகச் சிறந்த செயல்பாடு நிகழ்வுகளை நடத்துவதில் தகுதி வாய்ந்த சேனல் தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி
Aravarasan A
"தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி உலக அளவில்…"
தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி உலக அளவில் தமிழைப்பற்றிய புரிதலை ஏற்படுத்தி அந்தப் பணியைச் சிறப்புற நிறைவேற்றி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இன்று வரை நான் இந்த தொலைக்காட்சியின் பணியை க் கவனித்து வருகிறேன். அதற்கு என்றன் மனம் கனிந்த நன்றி. வளர்க.வாழ்க!
andal ramu
"This channel has given more…"
This channel has given more opportunities for new ones, initiating more innovative programs.
Sukanya Rajasekaran
"Best tamil programs"
Best tamil programs
Usha Raji Sreenivasan
"Excellent array of Programs"
Excellent array of Programs. The variety and quality are very impressive
Widget Preview
Add to your site